சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் உத்தரவு!

சவுக்கு சங்கர் மேல்முறையீடு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் உத்தரவு!
Published on: 

யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக, பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில், சவுக்கு சங்கர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு இந்த தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும், சவுக்கு சங்கர் 30 நாட்கள் அவகாசம் வழங்கி நீதித்துறை நடுவர் சிவசக்தி உத்தரவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com