கள்ளச்சந்தையில் ரேஷன் பொருட்களை விற்க முயன்ற 748 பேர் கைது

கள்ளச்சந்தையில் விற்பனைக்காக கடத்த முயன்ற ரூ.61 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள 4111 குவிண்டால் அரிசி, 747 கிலோ கோதுமை பிடிபட்டனகடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 158 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன.
கள்ளச்சந்தையில் ரேஷன் பொருட்களை விற்க முயன்ற 748 பேர் கைது
Published on

சென்னை:

கடந்த செப்டம்பர் மாதத்தில் கள்ளச்சந்தையில் விற்பனைக்காக கடத்த முயன்ற ரூ.61 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள 4111 குவிண்டால் அரிசி, 151 சிலிண்டர், 747 கிலோ கோதுமை, 186 கிலோ துவரம்பருப்பு, 1481 லிட்டர் மண் எண்ணெய், 37 கிலோ சர்க்கரை ஆகியவை பிடிபட்டன.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 158 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. 748 பேர் கைது செய்யப்பட்டனர் என்று உணவு பொருள் வழங்கல் துறை முதன்மை செயலாளர் தெரிவித்து உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com