பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் 11ம் ஆண்டு நினைவு தினம்

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நினைவு இல்லத்தில் மரியாதை.அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் மலர் தூவி மரியாதை.
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் 11ம் ஆண்டு நினைவு தினம்
Published on

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 11ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதை முன்னிட்டு போயஸ் கார்டனில் உள்ள நினைவு இல்லத்தில் தினத்தந்தி குழும தலைவர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினத்தந்தி குழும இயக்குனர் சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

மேலும், பா.சிவந்தி ஆதித்தனார் நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com