தமிழ்நாட்டில் எப்போது பொருட்காட்சிகள் நடத்தப்படும்? - அரசு தகவல்

கொரோனா பெருந்தொற்று காரணமாக 2020-ம் ஆண்டு மார்ச் முதல் அரசு பொருட்காட்சிகள் எதுவும் நடைபெறவில்லை.
பொருட்காட்சி
பொருட்காட்சி
Published on

சென்னை:

சட்டசபையில் இன்று செய்தி மற்றும் விளம்பரத்துறை மானிய கோரிக்கை மீதான கொள்கை விளக்க குறிப்புகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பெருந்தொற்று காரணமாக 2020-ம் ஆண்டு மார்ச் முதல் அரசு பொருட்காட்சிகள் எதுவும் நடைபெறவில்லை. கொரோனா தாக்கம் முடிவுற்ற பின்னர் சாதகமான சூழ்நிலை அமையபெற்றவுடன் அரசு விதிகளுக்கு ஏற்ப அரசு பொருட்காட்சிகள் சிறப்பான முறையில் நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com