தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் முன்கூட்டியே முடிவடைகிறது- சபாநாயகர்

சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் இன்று அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தமிழக சட்டசபை
தமிழக சட்டசபை
Published on

சென்னை:

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது.  பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 21-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.  இந்நிலையில், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் இன்று  அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது,  வரும் செப்டம்பர் 13-ஆம் தேதியுடன் முடித்துக்கொள்ள முடிவெடுக்கப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com