சமூகத்தில் நல்லிணக்கத்தின் பிணைப்பை வலுப்படுத்தட்டும்- ஜனாதிபதி பொங்கல் வாழ்த்து

சமூகத்தில் அன்பு, பாசம் மற்றும் நல்லிணக்கத்தின் பிணைப்பை வலுப்படுத்தி நாட்டில் செழிப்பையும் மகிழ்ச்சியையும் அதிகரிக்கட்டும் என ஜனாதிபதி கூறி உள்ளார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
Published on

புதுடெல்லி:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

லோஹ்ரி, மகர சங்கராந்தி, பொங்கல், போகாலி பிஹு, உத்தராயண் மற்றும் பாயுஷ் பர்வா பண்டிகையையொட்டி, நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகள். இந்த திருவிழாக்கள் நம் சமூகத்தில் அன்பு, பாசம் மற்றும் நல்லிணக்கத்தின் பிணைப்பை வலுப்படுத்தி நாட்டில் செழிப்பையும் மகிழ்ச்சியையும் அதிகரிக்கட்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com