அஞ்சூர் வைரம்மன் கோவிலில் பொங்கல் விழா

கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடித்து முககவசம் அணிந்து வந்த பக்தர்களுக்கு சமூக இடைவெளியுடன் பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது.
திருப்பூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா

அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மஞ்சள் நீர் சிறப்பு பூஜையும், அன்னதானமும் நடைபெற்றது.
கருக்கம்பாளையம் ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் பொங்கல் விழா

அதிகாலை 4 மணியளவில் திரளான பெண்கள் உள்ளிட்டோர் கும்பம், கரகம் எடுத்து வந்து பொங்கல் வைத்தனர்.
திருப்பூர் போலீஸ் லைன் மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு பொங்கல் திருவிழா

விழாவின் தொடர்ச்சியாக நொய்யல் ஆறு கருப்பண்ண விநாயகர் கோவிலில் இருந்து அம்மன் கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது.
சத்தான சுவையான வெஜிடபிள் பொங்கல்

காய்கறிகளை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இவ்வாறு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
விராலிகாட்டூர் சக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் விழா

விராலிகாட்டூர் சக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் விழா இன்று நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபடுவார்கள்.
முத்துமாரியம்மன் கோவில் பங்குனி விழாவில் அக்னிசட்டி எடுத்து பூக்குழி இறங்கிய பக்தர்கள்

மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழாவையொட்டி அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
பல்லடம் அருகே மாகாளி அம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா

முக்கிய நிகழ்வாக பொங்கல் விழா நடைபெற்றது. இதில் ஊர்மக்கள் ஒன்றிணைந்து மாகாளியம்மன்,மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர்.
கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவில் மாவிளக்கு ஊர்வலம்

நேற்று காலை வாண வேடிக்கை, மேளதாளத்துடன், மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வந்து பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.
0