ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது ஏன்?- அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதில்

சசிகலா சென்னை வருவதால் ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டுள்ளதா? என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதிலளித்துள்ளார்.
ஜெயலலிதா நினைவிடம்
ஜெயலலிதா நினைவிடம்
Published on

சென்னை:

அமைச்சர் ஓ.எஸ். மணியன் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது சசிகலா சென்னை வருவதால் ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியதாவது:-

அம்மா நினைவிடத்தில் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. எஞ்சிய பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்காகவும், பாதுகாப்பு கருதியும் மூடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com