ஜெயலலிதா நினைவிடத்தில் அதிநவீன அருங்காட்சியகம்- 24ந்தேதி முதல் பொதுமக்கள் பார்க்கலாம்

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் 24-ந்தேதி வருகிறது. அன்று முதல் பொதுமக்கள் ஜெயலலிதா நினைவிடத்தை பார்த்து மகிழும் வகையில் திறக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சசிகலா 7ந்தேதி சென்னை திரும்புகிறார்- வழிநெடுக வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு

சசிகலா 7-ந்தேதி பெங்களூருவில் இருந்து சென்னை புறப்படுகிறார். கர்நாடக-தமிழக எல்லையில் அத்திப்பள்ளி அருகே அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது ஏன்?- அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதில்

சசிகலா சென்னை வருவதால் ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டுள்ளதா? என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதிலளித்துள்ளார்.
ஜெயலலிதா நினைவிடத்தை பார்வையிட பொதுமக்களுக்கு தடை

பராமரிப்பு பணிகளுக்காக ஜெயலலிதா நினைவிடம் மூடப்படுவதாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பார்வைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைந்தது எப்படி? விடைகிடைக்காத நிலையில் நினைவிடம் திறப்பது அவசியமா ?- மு.க.ஸ்டாலின் கேள்வி

ஜெயலலிதாவின் மரணத்திற்கே இன்னும் விடை தெரியாத சூழலில், இந்த நினைவிடம் திறப்பு அவசியமா? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதாவின் தொலைநோக்கு திட்டங்களால் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது- ஓ.பன்னீர்செல்வம்

ஜெயலலிதாவின் தொலைநோக்கு திட்டங்களால் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
ஜெ. நினைவிடம் திறப்பு: சசிகலா வருகையை சென்னையிலும் கொண்டாடுகின்றனர் - டி.டி.வி.தினகரன்

சசிகலா விடுதலையை சென்னையிலும் கொண்டாடுகின்றனர் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா நினைவிடம் திறப்பு- வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான அதிமுக தொண்டர்கள் பங்கேற்பு

மெரினா கடற்கரையில் காலையிலேயே மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கடற்கரை முழுவதும் திரும்பிய திசையெல்லாம் மக்கள் வெள்ளமாகவே காட்சி அளிக்கிறது.
ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
ஜெயலலிதா நினைவிடத்துக்கு வரும்போது வீரம் பிறக்கும்- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

ஜெயலலிதா நினைவிடத்துக்கு வரும் போதெல்லாம் வீரம் பிறக்கும், நெஞ்சில் ஈரம் சுரக்கும் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசியுள்ளார்.
ஜெயலலிதா நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அம்சங்கள்

ஜெயலலிதா நினைவிட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்

தமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டி உள்ளார்.
ஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்

சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைக்கிறார். நினைவிடத்தை பார்க்க ஏராளமான அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் குவிந்துள்ளனர்.
ஜெயலலிதா நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைக்கிறார்

சென்னை மெரினா கடற்கரையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) திறந்துவைக்கிறார்.
ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா, நன்றி கொன்ற இருவர் நடத்தும் நாடகம்- முக ஸ்டாலின்

ஜெயலலிதா நினைவிடத்தை திறப்பது தேர்தலுக்காக அரங்கேற்றப்படும் அரசியல் நாடகம் என்று முக ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஜெயலலிதா வாழ்ந்த வீடு நினைவு இல்லமாக மாற்றம்- எடப்பாடி பழனிசாமி 28ந்தேதி திறந்து வைக்கிறார்

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் ‘வேதா நிலையம்’ இல்லத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 28-ந்தேதி பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கிறார்.
சென்னையில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு- தூத்துக்குடியில் இருந்து 2500 பேர் பங்கேற்பு

சென்னையில் நடைபெறும் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 500 பேர் பங்கேற்க உள்ளோம் என்று எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.
ஜெயலலிதா நினைவு இல்லத்தை முதலமைச்சர் 28ந்தேதி திறந்து வைக்கிறார்

ஜெயலலிதா நினைவு இல்லத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 28ந்தேதி திறந்து வைக்கிறார்.
சென்னை உயர்கல்வி மன்றத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலை 28-ந் தேதி திறப்பு

சென்னை உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 28ந் தேதி திறந்து வைக்க உள்ளார்.
1