

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
* தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட 13 அரசியல் கட்சித் தலைவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படும்.
* அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், எல்.கே.சுதீஷ், அழகு முத்துப்பாண்டியன், ஹென்றி தாமஸ் உள்ளிட்டோர் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படும்.