ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு இல்லை- சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ரபேல் போர் விமானம்
ரபேல் போர் விமானம்
Published on

ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், ரபேல் போர் விமான ஒப்பந்த நடைமுறையில் முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை என்றும், முறைகேடு நடந்ததாக கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும் கூறியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com