முல்லைப்பெரியாறு அணை வழக்கு விசாரணை 9-ந்தேதிக்கு ஒத்திவைப்பு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பான விசாரணையை வருகிற 9-ந்தேதிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.
யுபிஎஸ்சி தேர்வு எழுதாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு இல்லை- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

கொரோனா காலத்தில் யு.பி.எஸ்.சி. தேர்வு எழுத தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல சுப்ரீம் கோர்ட்டு அனுமதி

சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
விலங்கு வதை சட்டத்தில் திருத்தம் கோரிய மனு தள்ளுபடி- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

நீலகிரி காட்டு யானை கொல்லப்பட்டதை போன்ற சம்பவங்களைத் தடுக்க விலங்குவதை சட்டத்தில் திருத்தம் கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க மறுத்துவிட்டது.
விராட் போர்க்கப்பல் : தற்போதைய நிலை தொடர சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

விராட் போர்க்கப்பலை உடைக்கும் விவகாரத்தில் எவ்வித அடுத்தகட்ட நடவடிக்கையும் எடுக்காமல் தற்போதுள்ள நிலையை தொடர நீதிபதி உத்தரவிட்டார்.
மக்கள் உரிமைகளை பாதுகாப்பதில் நீதித்துறை சிறப்பாக செயல்படுகிறது- பிரதமர் மோடி பேச்சு

மக்களின் உரிமைகளை பாதுகாப்பதில் தனது கடமையை நீதித்துறை மிகச்சிறப்பாக செய்துள்ளது என பிரதமர் மோடி கூறினார்.
சர்ச்சை தீர்ப்புகளை வழங்கிய நாக்பூர் கிளை நீதிபதியை நிரந்தர நீதிபதியாக்க மறுப்பு என தகவல்

மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பா கே திவாலாவை நிரந்தர நீதிபதியாக கொலிஜியம் மறுப்பு தெரிவித்துள்ளது.
விவசாயிகள் பேரணியில் வன்முறை - நீதித்துறை விசாரணை நடத்த கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு

விவசாயிகள் டிராக்டர் பேரணியில் வெடித்த வன்முறை குறித்து நீதித்துறை விசாரணை நடத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு

மாநிலங்களவை உறுப்பினரும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான ரஞ்சன் கோகாய்க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் நேரடி விசாரணை எப்போது? : 25-ந் தேதிக்குள் முடிவு எடுக்கப்படுகிறது

சுப்ரீம் கோர்ட்டில் நேரடி விசாரணை எப்போது என்பது குறித்து வரும் 25-ந் தேதிக்குள் முடிவு எடுக்கப்படுகிறது.
பேரறிவாளனை விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதம்

பேரறிவாளனை விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதிட்டது.
‘வாட்ஸ்-அப்’ நிறுவனத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு

‘வாட்ஸ்-அப்’ நிறுவனத்துக்கு எதிராக இந்திய வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கமான விசாரணையை தொடங்க வேண்டும் - 500 வக்கீல்கள் தலைமை நீதிபதிக்கு கடிதம்

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கமான விசாரணயை தொடங்க கோரி 500-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டேவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
சமரச குழுவை ஏற்கமாட்டோம்: போராட்டத்தை தொடர்வோம்- விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

உச்சநீதிமன்றம் அமைத்த சமரச குழுவை ஏற்கமாட்டோம் என்றும் போராட்டத்தை தொடர்வோம் என்றும் விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு மத்தியில் கொரோனா பரவல்? - சுப்ரீம் கோர்ட்டு கவலை

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு மத்தியில் கொரோனா பரவல் உள்ளதா? என சுப்ரீம் கோர்ட்டு கவலை தெரிவித்துள்ளது.
புதிய பாராளுமன்ற கட்டிட பணிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிட பணிகளை தொடர்ந்து நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
புதிய பாராளுமன்ற கட்டிட பணிக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு

புதிய பாராளுமன்ற கட்டிட பணிக்கு எதிரான வழக்கில் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது.
நேபாள பாராளுமன்றம் கலைப்பு - கே.பி. சர்மா ஒலி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

நேபாள பாராளுமன்றத்தை கலைக்கும் முடிவு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
மாவட்டந்தோறும் ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டுகள் - சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு

ஊழல் வழக்குகளை விசாரிக்க மாவட்டந்தோறும் ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டுகளை அமைக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1