காஷ்மீரி மாணவர்களுக்கு பாதுகாப்பு கேட்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்- நாளை விசாரணை
காஷ்மீரி மாணவர்களுக்கு பாதுகாப்பு கேட்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனு நாளை விசாரணைக்கு வருகிறது. #SC #Kashmiristudents #PulwamaAttack
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலைக் கண்டித்து காஷ்மீர் மட்டுமின்றி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.