முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்றை ஆட்டத்தில் 5 சிக்சர் அடித்ததன் மூலம் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை யுவராஜ்சிங்கிடம் இருந்து ரோகித் சர்மா தட்டிப்பறித்தார். #RohitSharma #YuvrajSingh
இந்த வகையில் ரோகித் சர்மா 75 சிக்சருடன் முதலிடத்திலும் (78 ஆட்டம்), யுவராஜ்சிங் 74 சிக்சருடன் 2-வது இடத்திலும் (58 ஆட்டம்), சுரேஷ் ரெய்னா 54 சிக்சருடன் 3-வது இடத்திலும் (72 ஆட்டம்) உள்ளனர்.