இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்

கென்னடி தனது தொகுதி மக்களுக்கு பல்வே று நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையிலும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
உப்பளம் தொகுதி இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை கென்னடி எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி.
உப்பளம் தொகுதி இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை கென்னடி எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுவை உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி தனது தொகுதி மக்களுக்கு பல்வே று நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையிலும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் தொகுதியை சேர்ந்த இளைஞர்கள் நேரில் சந்தித்து தங்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை தருமாறு கோரிக்கை வைத்தனர்.

அதை ஏற்றுக்கொண்ட அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தனது சொந்த செலவில் இளைஞர்களுக்கு தேவையான கிரிக்கெட் மட்டை, பந்து, ஸ்டெம்புகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தொகுதி தி.மு.க. துணை செயலாளர் நாசர், இர்பான், தாபித், லாரன்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com