பா.ஜனதா சார்பில் ரத யாத்திரை

பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை குறித்த விளக்க வாகன கண்காட்சி மற்றும் ரதயாத்திரை தொடங்கியது. நிகழ்ச்சியில் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், செல்வகணபதி எம்.பி,, எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், சிவசங்கரன், பா.ஜனதா தலைவர் சாமிநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மோடி பிறந்தநாளையொட்டி பா.ஜனதா சார்பில் ரதயாத்திரை மற்றும் வாகன கண்காட்சி நடைபெற்ற போது எடுத்தபடம்.
மோடி பிறந்தநாளையொட்டி பா.ஜனதா சார்பில் ரதயாத்திரை மற்றும் வாகன கண்காட்சி நடைபெற்ற போது எடுத்தபடம்.
Published on

புதுச்சேரி:

பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை குறித்த விளக்க வாகன கண்காட்சி மற்றும் ரதயாத்திரை தொடங்கியது. வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த இந்த ரதயாத்திரையை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும்அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், செல்வகணபதி எம்.பி,, எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், சிவசங்கரன், பா.ஜனதா தலைவர் சாமிநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com