பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்பு

ஒவ்வொரு மாதமும் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை நேரலையில் ஒளிபரப்பப்ப டுகிறது.மாநில நிர்வாகிகள் அவரவர் கிளைகளில் பார்த்தனர்.
மனதின் குரல் நிகழ்ச்சியை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பார்த்த காட்சி.
மனதின் குரல் நிகழ்ச்சியை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பார்த்த காட்சி.
Published on

புதுச்சேரி:

பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை நேரலையில் ஒளிபரப்பப்ப டுகிறது.

பிரதமரின் 103- வது மனதின் குரல் நிகழ்ச்சியை  புதுவை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதியிலும் அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் மாநில நிர்வாகிகள் அவரவர் கிளைகளில் பார்த்தனர்.

பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சாமிநாதன் லாஸ்பேட்டையில் 3 கிளைகள் இணைந்து பாரதப்பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் அமர்ந்து பார்த்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com