எம்.ஐ.டி. கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவரும் நிர்வாக இயக்குனருமான தனசேகரன் தலைமை தாங்கினார்.ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்பு துறை தலைவர் ஜெயக்குமார் செய்திருந்தார்.
எம்.ஐ.டி. கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்ற காட்சி.
எம்.ஐ.டி. கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்ற காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி, கலிதீர்த்தா ள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ் டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி) கல்லூரியில் சென்னை சதர்லேண்ட் நிறுவனம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தியது.

நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவரும் நிர்வாக இயக்குனருமான தனசேகரன் தலைமை தாங்கினார்.

கல்லூரி முதல்வர் மலர்க் கண் முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் அந்நிறுவனத்தின் மனித தவளத்துறை மேலாளர் அக்ஷயா கலந்து கொண்டு நிறுவனத்தின் விவரங்கள் வேலை செய்வதற்கு உண்டான சூழல், எதிர்கால குறிக்கோள்கள், சம்பளம் பற்றிய அனைத்து விவ ரங்களையும் விளக்கி கூறினார்.

இம்முகாமில், அனைத்து துறை சார்ந்த வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள், கல்லூரியின் இறுதியாண்டு பொறியியல் படிக்கும் மாணவ-மாணவி கள் மற்றும் 2023-ம் ஆண்டு இளங்கலை பட்டதாரிகள் உட்பட 300-க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்பு துறை தலைவர் ஜெயக்குமார் செய்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com