எம்.ஜி.ஆர். மக்கள் நிலை இயக்கம் தொடக்கம்

பாரத ரத்னா எம்ஜிஆர் மக்கள் நிலை இயக்கம் தொடக்க விழா மற்றும் இயக்கத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் நடந்தது. மேலும் எம்.ஜி.ஆர். மக்கள் நல இயக்கத்தின் சார்பில் பொது மக்களுக்கு சேவைகள் மற்றும் பொது நலப் பணிகள் செய்து எம்.ஜி.ஆரின் புகழை பரப்ப வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
எம்.ஜி.ஆர். மக்கள் நிலை இயக்க தொடக்க விழாவில் கராத்தே வளவன் பேசிய காட்சி.
எம்.ஜி.ஆர். மக்கள் நிலை இயக்க தொடக்க விழாவில் கராத்தே வளவன் பேசிய காட்சி.
Published on

புதுச்சேரி:

பாரத ரத்னா எம்ஜிஆர் மக்கள் நிலை இயக்கம் தொடக்க விழா மற்றும் இயக்கத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் கராத்தே வளவன், கருணாநிதி, அசோக சுப்பிர மணியன், சம்பத், மாசிலா குப்புசாமி, அண்ணா ஜெகன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் எம்.ஜி.ஆர். மக்கள் நல இயக்கத்தின் சார்பில் பொது மக்களுக்கு சேவைகள் மற்றும் பொது நலப் பணிகள் செய்து எம்.ஜி.ஆரின் புகழை பரப்ப வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும் எம்.ஜி.ஆரின் பிறந்த தினம் மற்றும் நினைவு நாள் ஆகியவற்றை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com