யூ.டி.சி., தேர்வு இலவச பயிற்சிக்கு தகுதி தேர்வு

யூ.டி.சி. பணிக்கு போட் டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு விண்ணப் பித்தவ ர்களுக்கு, தொழிலா ளர் துறை வேலை வாய்ப்பகம் சார்பில் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பாரதிதாசன் கல்லூரியில் யு.டி.சி. பணிக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடந்த போது எடுத்த காட்சி.
பாரதிதாசன் கல்லூரியில் யு.டி.சி. பணிக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடந்த போது எடுத்த காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுவை அரசின் பல் வேறு துறைகளில் காலி யாக உள்ள 116 யூ.டி.சி., பணியிடங்கள் நேரடி நிய மன முறையில் நிரப்பபட உள்ளது.

யூ.டி.சி. பணிக்கு போட் டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு விண்ணப் பித்தவ ர்களுக்கு, தொழிலா ளர் துறை வேலை வாய்ப்பகம் சார்பில் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதற்கான தகுதி தேர்வு பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில் இன்று காலை 10.15 மணிக்கு தொடங்கியது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்ள் பங்கேற்றனர். மதியம் 12.15 மணி வரை தேர்வு நடந்தது. தேர்விற்கு, தொழி லாளர்துறை இணையதளத் தில் விண்ணப்பித்தவர்கள் கலந்து கொண்டனர்.

இ-மெயிலில் ஹால்டிக் கெட் கிடைக்காத சிலர் நேரடியாக புகைப்படத் துடன் தேர்வு மையத்தினை அணுகி பங்கேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com