பல் மருத்துவ முகாம்

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிறந்த நாளையொட்டி ராஜ்பவன் வட்டார காங்கிரஸ் சார்பில் ஒஸ்.பீஸ் ஆதரவற்றோர் இல்லத்தில் பல் மருத்துவ முகாம் நடந்தது.முகாமை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் சீனியர் துணை தலைவர் தேவதாஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மருத்துவ முகாமை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்த காட்சி
மருத்துவ முகாமை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்த காட்சி
Published on

புதுச்சேரி:

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிறந்த நாளையொட்டி ராஜ்பவன் வட்டார காங்கிரஸ் சார்பில் ஒஸ்.பீஸ் ஆதரவற்றோர் இல்லத்தில் பல் மருத்துவ முகாம் நடந்தது. முகாமை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் சீனியர் துணை தலைவர் தேவதாஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மாநில பொது செயலாளர்கள் தனுசு, திருமுருகன், இளையராஜா, வட்டார தலைவர் ஜெரால்டு, நிர்வாகிகள் மருதுபாண்டியன், சார்லஸ், ராஜ்குமார், தியாகராஜன், பிரதீஷ் இருதயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com