Puducherry Election | புதுச்சேரியில் 2 தொகுதிகளில் சிபிஎம் தனித்துப் போட்டி

சிபிஎம் 4 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் 2 தொகுதிகளில் வாபஸ் பெற்றுள்ளனர்.
puducherry election cpim
puducherry election cpim
Published on

புதுச்சேரியில் 2 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டிஇடுகிறது. மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 4 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் 2 தொகுதிகளில் வாபஸ் பெற்றுள்ளனர்.

அதன்படி லாஸ்பேட்டையில் ராஜாங்கம், திருபுவனையில் தட்சணமூர்த்தி போட்டியிடுகின்றனர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் திமுக கூட்டணியில் விசிக 1 இடத்திலும் தனித்து 2 இடங்களிலும் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com