புதுவை தமிழ் சங்கத்தில் நூல் வெளியீட்டு விழா

தமிழ்சங்க நிறுவனர் மன்னர் மன்னன் 96-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. நாடக வியலாளர் பேராசிரியர் பார்த்திபராஜா சாமீ என்ற நூலை வெளியிட்டு பேசினார்.
 நாடக வியலாளர் பேராசிரியர் பார்த்திபராஜா சாமீ என்ற நூலை வெளியிட்ட காட்சி.
 நாடக வியலாளர் பேராசிரியர் பார்த்திபராஜா சாமீ என்ற நூலை வெளியிட்ட காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுவை தமிழ் சங்கத்தில் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு நாள் மற்றும் தமிழ்சங்க நிறுவனர் மன்னர் மன்னன் 96-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.

விழாவுக்கு தமிழ் சங்க தலைவர் முத்து தலைமை தாங்கினார்.

விழாவில் நாடக வியலாளர் பேராசிரியர் பார்த்திபராஜா சாமீ என்ற நூலை வெளியிட்டு பேசினார்.

நிகழ்ச்சியில் புதுவைத் தமிழ்ச் சங்க செயலாளர் சீனு.மோகன்தாசு, பொருளர் அருள்செல்வம், துணைத் தலைவர் திருநாவுக்கரசு, கோ.பாரதி, எம்.எஸ்.ராஜா, கலியபெருமாள், மண்ணாங்கட்டி, சரஸ்வதி வைத்தியநாதன், ராஜஸ்ரீமகேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com