4 பதக்கங்களை வென்ற வீரருக்கு பா.ம.க. பாராட்டு

மாநில இளைஞரணி துணை செயலாளர் சங்கீதபிரியன் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். ஒலிம்பிக் வீரர் விஷாலை மதகடிபட்டில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து சால்வை அணி வித்து இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
மாநில பா.ம.க. கட்சியின் அமைப்பாளர் கணபதி தலைமையில் ஒலிம்பிக் வீரர் விஷாலை மதகடிபட்டில் உள்ள  அவரது இல்லத்தில் சந்தித்து சால்வை அணி வித்து இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்த காட்சி.
மாநில பா.ம.க. கட்சியின் அமைப்பாளர் கணபதி தலைமையில் ஒலிம்பிக் வீரர் விஷாலை மதகடிபட்டில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து சால்வை அணி வித்து இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்த காட்சி.
Published on

புதுச்சேரி:

ஜெர்மனியில் நடை பெற்ற சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பவர் லிப்டிங் விளையாட்டுப் போட்டியில் 4 வெள்ளி பதக்கங்களை பெற்று புதுவையை சேர்ந்த இளம் வீரர் விஷால் இந்தியா விற்கும் புதுவைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இந்த இளைஞரை பாராட்டும் வகையில் புதுச்சேரி மாநில பா.ம.க. கட்சியின் அமைப்பாளர் கணபதி தலைமையில் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ஒலிம்பிக் வீரர் விஷாலை மதகடிபட்டில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து சால்வை அணி வித்து இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் புதுவைமாநில வன்னியர் சங்க செயலாளர்கள் நாகப்பன், நரசிம்மன், ராஜசேகர், மாலா தங்கமணி, மாநில துணை அமைப்பாளர் வடிவேல், மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர் திருபுவனை தொகுதி பொறுப்பாளர் சரவணன், இளைஞரணி கலைச்செல்வம், மாநில இளைஞரணி துணை செயலாளர் சங்கீதபிரியன் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com