கிசான் மோசடியில் 101 பேர் கைது- சிபிசிஐடி

தமிழகம் முழுவதும் கிசான் திட்ட மோசடியில் ஈடுபட்டவர்களில் இதுவரை 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைது
கைது
Published on

சென்னை:

தமிழகம் முழுவதும் கிசான் திட்ட மோசடியில் ஈடுபட்டவர்களில் இதுவரை 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிசான் திட்டத்தில் மோசடி செய்தவர்களிடம் இருந்து இதுவரை ரூ.105 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கிசான் திட்ட மோசடியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 100 பேர் இதுவரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com