பேய்க்குளம் மகேந்திரன் இறந்த வழக்கு- உறவினர்களிடம் சிபிசிஐடி போலீசார் மீண்டும் விசாரணை

பேய்க்குளம் மகேந்திரன் இறந்த வழக்கில் அவருடைய உறவினர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று மீண்டும் விசாரணை நடத்தினர். அப்போது 6 பேரின் வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டனர்.
காசி பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டார்

நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த காசியும், அவருடைய தந்தையும் பாளையங்கோட்டையில் உள்ள மத்திய சிறைக்கு திடீரென மாற்றப்பட்டனர்.
விருத்தாசலம் சிறையில் மர்ம மரணம்- கைதியின் சொந்த ஊரில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை

விருத்தாசலம் சிறையில் கைதி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, அவரது சொந்த ஊரில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காசி லேப்-டாப்பில் இருந்து அழிக்கப்பட்ட ஆபாச வீடியோக்கள்- புகைப்படங்கள் மீட்பு

காசியின் லேப் டாப்பில் இருந்து அழிக்கப்பட்ட ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மீட்கப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிறையில் கைதி மரணம்- நெய்வேலி போலீசாரிடம் சிபிசிஐடி விசாரணை

விருத்தாசலம் சிறையில் கைதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நெய்வேலி போலீசாரிடம் கடலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.
சென்னை மாணவியை மிரட்டி காசி பணம் பறித்தது எப்படி?- சிபிசிஐடி விசாரணையில் தகவல்

சென்னையை சேர்ந்த மாணவியை மிரட்டி காசி பணம் பறித்தது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
கைதி மர்ம மரணம்- விருத்தாசலம் சிறையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை

விருத்தாசலத்தில் சிறை கைதி உயிரிழந்த விவகாரத்தில், சிபிசிஐடி போலீசார் முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.
தட்டார்மடம் வியாபாரி கொலை- கைதானவரிடம் சிபிசிஐடி விசாரணை

தட்டார்மடம் வியாபாரி கொலை வழக்கில் கைதானவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கில் மேலும் ஒருவர் சிக்குகிறார்.
நீட் முறைகேட்டில் ஈடுபட்டதாக வெளியிடப்பட்ட 10 பேரின் புகைப்பட விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை: ஆதார் ஆணையம்

நீட் தேர்வு மோசடி குறித்து சிபிசிஐடி போலீசார் வெளியிட்ட புகைப்படங்களின் விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஆதார் ஆணையம் பதில் அளித்துள்ளது.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு- மேலும் 26 பேரை கைது செய்தது சி.பி.சி.ஐ.டி.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக மேலும் 26 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர்.
0