பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க மேலும் 6 மாதம் அவகாசம் - மத்திய அரசு அறிவிப்பு

பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க காலஅவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. #Pancard #Aadhaar
பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க மேலும் 6 மாதம் அவகாசம் - மத்திய அரசு அறிவிப்பு
Published on

நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான்) ஆதாரை இணைக்க மார்ச் 31-ந் தேதி கடைசி என்று மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இந்நிலையில் இந்த காலஅவகாசம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.  இந்த ஆண்டு செப்டம்பர் 30-ந் தேதிக்குள் இவற்றை இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com