

அமிர்தசரஸ்:
பஞ்சாப் மாநிலம் பெரஸ்பூர் ரெயில்வே டிவிசனில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 6 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அமிர்தசரஸ்- ஜெய்நகர் எக்ஸ்பிரஸ், அமிர்தசரஸ்-அவுரா எக்ஸ்பிரஸ், அமிர்தசரஸ்-தர்பங்கா எக்ஸ்பிரஸ், ஜம்முதாவி-அவுரா எக்ஸ்பிரஸ், பெரஸ்பூர்-அகர்தலா எக்ஸ்பிரஸ், ஜம்முதாவி- கொல்கத்தா எக்ஸ்பிரஸ் ஆகிய 6 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.