பிரபல பாலிவுட் பாடகர்- இசையமைப்பாளர் பப்பி லஹிரி காலமானார்

மறைந்த பாடகர் பப்பி லஹிரியின் மறைவுக்கு பாலிவுட் திரையுலகம் இரங்கல் தெரிவித்து வருகிறது.
பாடகர் பப்பி லஹிரி
பாடகர் பப்பி லஹிரி
Published on

பாடகர் என்ற அடையாளத்தை தவிர, அதிர்ஷ்டத்திற்காக அவர் கழுத்தில் அணியும் தங்க சங்கிலிகளும், கண்ணாடியும் ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானது.

இந்நிைலையில் கடந்த சில ஆண்டுகளாக பப்பி லஹிரி பல்வேறு உடல்நலப் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார்.  இதனால் ஒரு மாதமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த அவர் கடந்த திங்கட்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

பாடகர் பப்பி லஹிரியின் மறைவுக்கு பாலிவுட் திரையுலகம் இரங்கல் தெரிவித்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com