இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்ட 22 யூ டியூப் சேனல்கள் முடக்கம்

தேசிய பாதுகாப்பு குறித்து தவறான தகவல் பரப்பி வருவதைத் தொடர்ந்து, 22 யூ டியூப் சேனல்களை முடக்கியது.
யூ டியூப் சேனல்
யூ டியூப் சேனல்
Published on

புதுடெல்லி: 

இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்பட்டு வரும் மேலும் 22 யூ டியூப் சேனல்களை தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் முடக்கியுள்ளது.

இதில் 18 இந்திய யூ டியூப் சேனல்கள் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த 4 யூ டியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன.

தேசிய பாதுகாப்பு குறித்து தவறான தகவல் பரப்பிவருவதால் யூ டியூப் சேனல்களை முடக்கி நடவடிக்கை

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் பா.ஜ.க.அரசு பொறுப்பேற்ற பின், தகவல் தொழில்நுட்ப சட்ட வழிகாட்டுதல் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகளின் கீழ் அவசர கால அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டு வருகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com