ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து

தகவல் அறிந்ததும் மீட்பு படையினரின் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்றனர்.ஹெலிகாப்டரில் யார் பயணம் செய்தார்கள்? அவர்கள் கதி என்ன என்பது குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து
Published on: 

அருணாசல பிரதேச மாநிலம் சியாங் மாவட்டத்தில் உள்ள ராணுவ தலைமையகத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றது.

தலைமையகத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. சிங்கிங் கிராமத்தில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.

தகவல் அறிந்ததும் மீட்பு படையினரின் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். ஹெலிகாப்டரில் யார் பயணம் செய்தார்கள்? அவர்கள் கதி என்ன என்பது குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com