காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தனியார் மருத்துவமனையில் அனுமதி

டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வழக்கமான மருத்துவ பரிசோனைக்காக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தனியார் மருத்துவமனையில் அனுமதி
Published on

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வழக்கமான மருத்துவ பரிசோனைக்காக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com