என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆசையாய் வாங்கிய பிஸ்கட்டில் இரும்பு கம்பி.. அடுத்து பயனர் செய்த காரியம்.. வீடியோ
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஆசையாய் வாங்கிய பிஸ்கட்டில் இரும்பு கம்பி.. அடுத்து பயனர் செய்த காரியம்.. வீடியோ

    • பிஸ்கட் ஒன்றில் மெல்லிய இரும்பு கம்பி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • பிஸ்கட்டில் இரும்பு கம்பி இருக்கும் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    தெலுங்கானா மாநிலம் கமாரெட்டி மாவட்டத்தில் வசிக்கும் அனுமன் ரெட்டி என்பவர் தனது குழந்தைகளுக்காக வாங்கி வந்த போர்பன் பிஸ்கட் ஒன்றில் மெல்லிய இரும்பு கம்பி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    ஆபத்தை உணர்ந்து பீதியடைந்த அனுமன் ரெட்டி, பிஸ்கட்டில் இரும்பு கம்பி இருப்பதை வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×