ஜம்மு காஷ்மீரில் மலையேற்ற நடவடிக்கைகளுக்கு தடை விதிப்பு

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் மலையேற்ற நடவடிக்கைகளுக்கு தடை விதிப்பு
Published on

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதைத்தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உதம்பூர், பூஞ்ச், ரஜௌரி பகுதிகளில் பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் மலையேற்ற நடவடிக்கைகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com