தமிழ்நாட்டிற்கான ரூ.4,466 கோடி வரிப்பகிர்வு தொகையை விடுவித்தது மத்திய அரசு

28 மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு தொகையை மத்திய அரசு விடுவித்துள்ள நிலையில் அந்த பட்டியலில் தமிழ்நாட்டின் பெயரும் உள்ளது.
Nirmala Sitharaman
Published on

தமிழ்நாட்டிற்கான ரூ.4,466 கோடி வரிப்பகிர்வு தொகையை மத்திய அரசு விடுவித்தது.

மூலதன செலவினங்களை விரைவுபடுத்தவும், மேம்பாடு, நலத்திட்டங்கள் தொடர்பான செலவினங்களுக்கு நிதியளிக்கவும் மாநிலங்களுக்கு வரி பகிர்வை மத்திய அரசு விடுவித்துள்ளது.

அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.1,09,019 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு

28 மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு தொகையை மத்திய அரசு விடுவித்துள்ள நிலையில் அந்த பட்டியலில் தமிழ்நாட்டின் பெயரும் உள்ளது.

தமிழ்நாடு

தமிழ்நாட்டிற்கு ரூ.4,466 கோடி வரிப்பகிர்வு தொகையை விடுவித்துள்ளது. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்திற்கு ரூ.19,208 கோடி, பீகாருக்கு ரூ.10,845 கோடி, மத்திய பிரதேசத்திற்கு ரூ.8,010 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com