சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது

இணையதளம் வாயிலாக தேர்வு முடிவுகளை அறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது
Published on

நாடு முழுவதும் சுமார் 33 லட்சம் மாணவர்கள் கடந்த மாதம் பொதுத்தேர்வு எழுதியிருந்தனர்.

இந்நிலையில், சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியாகி உள்ளது. இணையதளம் வாயிலாக தேர்வு முடிவுகளை அறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

results.cbse.nic.in மற்றும் cbse.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com