உலகளவில் போக்குவரத்து நெரிசல் மிக்க நகரம்- பெங்களூரு முன்னேற்றம்

உலகளவில் போக்குவரத்து நெரிசல் மிக்க நகர பட்டியலில் லண்டன் முதல் இடம்.இந்தியாவில் இருந்து பெங்களூரு, புனே நகரங்கள் மட்டுமே இடம்.
உலகளவில் போக்குவரத்து நெரிசல் மிக்க நகரம்- பெங்களூரு முன்னேற்றம்
Published on

உலகளவில் போக்குவரத்து நெருக்கடி மிக்க நகரங்கள் பட்டியலில் 2வது இடத்தில் இருந்த பெங்களூரு, 2023ம் ஆண்டு பட்டியலில் 6வது இடத்திற்கு இறங்கி முன்னேற்றம் கண்டுள்ளது.

லண்டன் முதல் இடத்தை பிடித்துள்ளது. சமீபத்திய ஆய்வு பட்டியலின்படி, பெங்களூருவில் 10 கி.மீ தூரத்தைக் கடக்க சராசரியாக 28.10 நிமிடம் ஆகிறது.

டாப் 10 நகரங்களில் இந்தியாவில் இருந்து பெங்களூரு, புனே நகரங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com