இனிப்பு கடைக்குள் நுழைந்து பர்பி சாப்பிட்ட கரடி - வீடியோ வைரல்

இமாச்சலபிரதேசத்தில் உள்ள இனிப்பு கடைக்குள் கரடி ஒன்று நுழைந்துள்ளது.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
Bear Enjoys Barfi At Sweets Shop
Published on

ஹிமாச்சலப் பிரதேச மாநிலம், சம்பா மாவட்டத்தில் உள்ள ஜோட் என்ற இடத்தில் உள்ள இனிப்புக் கடைக்குள் நுழைந்த கரடி அங்குள்ள பர்பி வகை இனிப்பு வகைகளை சுவைத்து சாப்பிட்டுள்ளது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

இதே போன்றதொரு நிகழ்வு அமெரிக்காவில் கடந்த ஜூன் மாதம் நடந்தது. டென்னசி மாகாணத்தில் உள்ள அனகீஸ்டா மவுண்டன்டாப் அட்வென்ச்சர் பூங்காவில் நுழைந்த கரடி, அங்குள்ள உணவை சாப்பிடும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com