ஆந்திராவில் கார் மீது லாரி மோதி 5 பேர் பலி

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த அந்த கார் மீது லாரி மோதியது.
ஆந்திராவில் கார் மீது லாரி மோதி 5 பேர் பலி
Published on: 

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள போகபுரம் சுங்கச்சாவடி அருகே இன்று காலை கார் ஒன்று நின்றுக் கொண்டிருந்தது. சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த அந்த கார் மீது லாரி மோதியது.

விபத்து

இதில் காரில் இருந்த 5 பேரும் பலியானார்கள். 4 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

X