மன்னார்குடி அருகே கள்ளஓட்டு போட முயன்ற 2 வாலிபர்கள் கைது

மன்னார்குடி அருகே கள்ளஓட்டு போட முயன்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

மன்னார்குடி:

மன்னார்குடி அருகே சலவைக்காரன் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு மையத்தில் இளவரசன் (வயது 20), அரிஹரன் (16) ஆகிய 2 பேர் கள்ளஓட்டுபோட முயன்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் மன்னார்குடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com