மணிப்பூரில் பாஜக ஆட்சிக்கு நெருக்கடி -நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது காங்கிரஸ்

மணிப்பூரில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
காங்கிரசில் இணைந்த பாஜக உறுப்பினர்கள்
காங்கிரசில் இணைந்த பாஜக உறுப்பினர்கள்
Published on

இம்பால்:

இதுதவிர தேசிய மக்கள் கட்சியின் 4 எம்எல்ஏக்கள், ஒரு திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ மற்றும் சுயேட்சை எம்எல்ஏ ஆகியோர் பாஜக ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர். மொத்தம் 9 எம்எல்ஏக்களின் ஆதரவை இழந்துள்ளதால் பாஜக பெரும்பான்மையை இழந்துள்ளது.

காங்கிரஸ் எம்எல்ஏ ஷியாம்குமார் சிங் பாஜகவுக்கு தாவியதால் தகுதிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து, சட்டமன்றத்தின் பலம் 59 ஆக உள்ளது. பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com