முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்

தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் 14-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்
Published on

சட்டசபை கூட்டம் வருகிற 14-ந்தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது, எந்தெந்த தேதியில் மானிய கோரிக்கைகள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து முடிவு எடுக்க அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று நடைபெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com