சிட்லிங் சிறுமி குடும்பத்துக்கு தே.மு.தி.க. சார்பில் ரூ. 50 ஆயிரம் நிதியுதவி

சிட்லிங் கிராமத்தில் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு தே.மு.தி.க. சார்பில் ரூ. 50 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டது.
சிட்லிங் சிறுமி குடும்பத்துக்கு தே.மு.தி.க. சார்பில் ரூ. 50 ஆயிரம் நிதியுதவி
Published on

அரூர்:

அரூரை அடுத்த சிட்லிங் கிராமத்தில் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு தே.மு.தி.க. சார்பில் ரூ. 50 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டது.

தே.மு.தி.க. நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து செவ்வாய்க்கிழமை ஆறுதல் தெரிவித்தனர். தொடர்ந்து, குடும்பத்தினரிடம் தே.மு.தி.க. சார்பில் ரூ. 50 ஆயிரம் நிதியுதவியை அளித்தனர். #dmdk

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com