அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு விஜய் வசந்த் எம்.பி. பரிசு

மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் , பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி.வசந்த் & கோ நிறுவனம் சார்பில் நடைபெற்றது.
அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு விஜய் வசந்த் எம்.பி. பரிசு
Published on

கன்னியாகுமரியில் ரோகிணி பொறியியல் கல்லூரியில் வசந்த் & கோ நிறுவனம் சார்பில் 10 , 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி, கலந்துகொண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com