என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆய்வு கூட்டத்தில் நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் பேசியபோது எடுத்தபடம். அருகில் மாவட்ட அவைத்தலைவர் கிரகாம்பெல் மற்றும் பலர் உள்ளனர்.
வள்ளியூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. வாக்குச்சாவடி முகவர், உறுப்பினர் ஆய்வு கூட்டம்
- நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பாக வள்ளியூர் தெற்கு ஒன்றிய வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் வாக்குச்சாவடி உறுப்பினர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
- இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் உறுப்பினர்களை ஆய்வு செய்து, அவர்கள் மேற்கொ ள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.
வள்ளியூர்:
நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பாக வள்ளியூர் தெற்கு ஒன்றிய வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் வாக்குச்சாவடி உறுப்பினர்கள் ஆய்வு கூட்டம் வள்ளியூர் யூனியன் சேர்மனும் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளருமான சேவியர் செல்வராஜா தலைமையில் நடைபெற்றது.
இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் உறுப்பினர்களை ஆய்வு செய்து, அவர்கள் மேற்கொ ள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ராதாபுரம் தொகுதி பொறுப்பாளரும், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சுரேஷ் மனோ கரன், கிழக்கு மாவட்ட அவைத் தலை வரும், வள்ளி யூர் வடக்கு ஒன்றிய செயலா ளருமான கிரகாம்பெல், மாநில தொண்டரணி துணை அமைப்பாளர் ஆவின் ஆறு முகம், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கணேஷ்குமார் ஆதித்தன், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் இளை ஞரணி ஜாண் ரபீந்தர், மகளிரணி மல்லிகா அருள், வழக்கறிஞரணி செல்வசூடாமணி, தகவல் தொழில்நுட்ப அணி பிரேம் ஆனந்த், ஒன்றிய கவுன்சிலர் கொசிஜின், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் லெட்சுமணன், சுதாகர், சிவா, கோபி, சுரேஷ், மந்திரம், முத்துகிருஷ்ணன்,
ராதாபுரம் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் சுபாஷ், ஒன்றிய அவைத்தலைவர் வேலு, துணை செயலாளர்கள் இளங்கோவன், ரேவதி, மாவட்ட பிரதிநிதிகள் கருணாநிதி, மணிவர்ண பெருமாள், இசக்கியப்பன், ஒன்றிய பொருளாளர் தாமஸ்,
கிளை செயலாளர்கள் இளங்கோ கலைசிகாமணி, தங்கையா, தவசி செல்வன், தயானந்த மார்த்தாண்டன், உச்சிப்புளி, தர்மலிங்கம், சோமு, அந்தோணி, தன பால், வில்சன், வின்சென்ட், மனோகரன், முருகன், கனகராஜ், பால்குட்டி, சிவகுமார், ரவி, முருகன், சிவச்சந்திரன், அரிக்குமார் மற்றும் வாக்குசாவடி முகவர்கள், உறுப்பினர்கள் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






