மடத்துக்குளத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

முறையாக நெல் கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும். மானியத் திட்டங்களை அனைத்து விவசாயிகளுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும்,உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தின் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

மடத்துக்குளம்:

உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தின் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முறையாக நெல் கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும். மானியத் திட்டங்களை அனைத்து விவசாயிகளுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர் உரிமம் சான்று வழங்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com