செங்கோட்டை முற்றுகை விவகாரம்: தீப் சித்துவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

செங்கோட்டை முற்றுகைக்கு முக்கிய காரணம் என குற்றம்சாட்டப்பட்ட தீப் சித்துவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்கும் வரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும்- ராகுல்காந்தி பேச்சு

விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்கும் வரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும் என்று ராகுல்காந்தி பேசியுள்ளார்.
விவசாயிகள் போராட்டத்திற்கு காங்கிரசே காரணம்: நளின்குமார் கட்டீல் குற்றச்சாட்டு

டெல்லியில் நடந்த விவசாயிகளின் போராட்டத்திற்கு பின்னணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளின் பங்கு இருப்பது பற்றி நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும் என்று பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் குற்றம் சாட்டியுள்ளார்.
பல நாடுகளுக்கு செல்லும் பிரதமருக்கு, விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க நேரமில்லை – பிரியங்கா காந்தி

பிரதமர் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்கிறார் , ஆனால் விவசாயிகளை சந்திக்க நேரமில்லை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
பெருந்துறையில் நாளை மேற்கு மண்டல விவசாயிகள் மாநாடு- மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்

பெருந்துறையில் நாளை மாலை 4 மணிக்கு ஒருங்கிணைந்த மேற்கு மண்டல விவசாயிகள் மாநாடு நடக்கிறது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக பேசுகிறார்.
நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் விவசாயிகள் போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள ரெயில் நிலையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விசாரணை விவரங்களை வெளியில் சொல்லக்கூடாது- டெல்லி ஐகோர்ட்டில் திஷா ரவி மனு

விசாரணை விவரங்களை ஊடகம் உள்ளிட்ட மூன்றாம் நபருக்கு கசியவிடக்கூடாது என டெல்லி காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி திஷா ரவி மனு தாக்கல் செய்துள்ளார்.
நாடு முழுவதும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இன்று ரெயில் மறியல்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று பகல் 12 மணி முதல் 4 மணி வரை நாடு முழுவதும் 4 மணி நேர ரெயில் மறியல் போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நாளை ரெயில் மறியல் போராட்டம் - விவசாயிகள் அமைப்பு அறிவிப்பு

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நாளை ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் அமைப்பு அறிவித்துள்ளது.
விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்த இளம்பெண் திஷாரவியை தேசத்துரோக வழக்கில் கைது செய்வதா?- வைகோ கண்டனம்

விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்த இளம்பெண் திஷாரவியை தேசத்துரோக வழக்கில் கைது செய்வது கடும் கண்டனத்துக்கு உரியதாகும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் 15 பேர் மட்டும்: அறுவடைக்குச் செல்ல விவசாயிகள் முடிவு

அறுவடை தொடங்கியுள்ளதால், ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் 15 பேர் போராட்டத்தில் இருந்தால் போதும் என விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.
டுவிட்டரில் நாட்டுக்கு எதிரான கருத்து... கைதான திஷா ரவி மீது சதித்திட்ட வழக்கு பாய்கிறது

டுவிட்டரில் நாட்டுக்கு எதிரான கருத்து தெரிவித்த திஷா ரவி மீது சதித்திட்டம் வழக்கு பதிவு செய்யப்பட இருப்பதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
விவசாயிகள் போராட்டத்தால் டெல்லியின் முக்கிய எல்லைகள் மூடப்பட்டன- போக்குவரத்து மாற்றம்

விவசாயிகளின் போராட்டம் காரணமாக டெல்லியின் முக்கிய எல்லைகள் மூடப்பட்டு, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் போராட்டம் - உயர்நீதிமன்ற உத்தரவு என கூறி வைரலாகும் தகவல்

டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்த உயர்நீதிமன்ற உத்தரவு என கூறி வைரலாகும் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
சூழலியல் ஆர்வலர் திஷா ரவியை கைது செய்தது மிகவும் கொடுமை... வலுக்கும் எதிர்ப்புகள்

வன்முறையை தூண்டி விடுவதாகக் கூறி சூழலியல் ஆர்வலர் திஷா ரவியை டெல்லி போலீசார் கைது செய்ததற்கு, பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உணவு தானிய உற்பத்தியில் சாதனை -தமிழக விவசாயிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு

உணவு உற்பத்தியில் தமிழக விவசாயிகள் சாதனை படைத்திருப்பதாக பிரதமர் மோடி பாராட்டினார்.
விவசாயிகள் போராட்டத்துக்கு மகாத்மா காந்தி பேத்தி ஆதரவு

விவசாயிகளின் போராட்டத்திற்கு மகாத்மா காந்தியின் பேத்தி தாராகாந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.
பிரதமர் கொடுத்த விருப்ப தேர்வுகள் இவைதான்... விவசாயிகள் கூட்டத்தில் ராகுல் விளாசல்

விவசாயிகள் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை விவசாயிகள் பேச்சு நடத்த மாட்டார்கள் என்றார்.
விவசாயிகள் கடன் தள்ளுபடியால் 90 சதவீதம் அ.தி.மு.க.வினரே பயனடைந்துள்ளனர்- கே.என். நேரு பேட்டி

விவசாயிகள் கடன் தள்ளுபடியால் 90 சதவீதம் அ.தி.மு.க.வினரே பயனடைந்துள்ளனர் என்று திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு கூறியுள்ளார்.