பெரியதாழையில் மது பதுக்கி விற்ற தொழிலாளி கைது

சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழையில் மது பதுக்கி விற்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழையில் மதுவை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்கப் படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தட்டார்மடம்  சப்-இன்ஸ்பெக்டர்  பென்சன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.

அப்போது பெரியதாழை கல்லறை தோட்டம் அருகில் மதுவை பதுக்கி வைத்திருந்ததாக   பெரியதாழை பகுதியை சேர்ந்த எல்ஜியூஸ் (வயது 45) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com