சுசீந்திரத்தை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவு

தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். ராஜேஸ்வரி என்ற மனைவியும் பிரித்தி, நிவேதா ஸ்ரீ என்ற 2 மகள்களும் உள்ளனர்.
சுசீந்திரத்தை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவு
Published on

நாகர்கோவில் :

சுசீந்திரத்தைச் சேர்ந்த அய்யப்பன் (வயது 52), தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். 2 நாட்கள் விடுமுறையில் வீட்டுக்கு வந்த இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். அய்யப்பனுக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும் பிரித்தி, நிவேதா ஸ்ரீ என்ற 2 மகள்களும் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com