மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா

தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.விழாவில் 100 மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டது.
குருகுலம் மேல்நிலைப்பள்ளியில்  இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.
குருகுலம் மேல்நிலைப்பள்ளியில்  இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யம் குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நகர கூட்டுறவு வங்கி தலைவர் அன்பரசு தலைமையில் நடைபெற்றது.

விழாவில் 100 மாணவிகளுக்கு சைக்கிள்களை வங்கி தலைவர் அன்பரசு வழங்கினார்.

முன்னதாக குருகுலம் நிர்வாக அறங்காவலர் கயிலைமணி வேதரத்னம் முன்னிலை வகித்து அனைவரையும் வரவேற்றார்.

முடிவில் பள்ளி தலைமை ஆசிரியை செல்வி நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com